ஆளுமை:சூசைப்பிள்ளை, வஸ்தியாம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:33, 25 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சூசைப்பிள்ளை, வஸ்தியாம்பிள்ளை
தந்தை வஸ்தியாம்பிள்ளை
பிறப்பு 1877
இறப்பு 1955
ஊர் மாதகல்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மதுரகவிப் புலவர் சூசைப்பிள்ளை அவர்கள் மாதகலைச் சேர்ந்தவர். கத்தோலிக்க கிறீஸ்த மதத்தவரான இவர் யாழ்ப்பாணம் அர்ச். சூசைமாமுனிவர் அச்சகத்தில் நீண்டகாலமாக கடமையாற்றியவர். சங்கிலியன் நாடகம், எத்தாகியார் நாடகம், கருங்குயிற் குன்றத்துக் கொலை நாடகம் முதலியன இவராற் பாடப்பட்ட நாடக நூல்களாகும். இவருக்கு மதுரைச் தமிழ் சங்கத்தினர் மதுரகவிப் புலவர் எனும் பட்டத்தைச் சூட்டி கௌரவித்துள்ளனர்.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 132