ஆளுமை:நமச்சிவாயப்புலவர், இராமுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:41, 25 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நமச்சிவாயப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நமச்சிவாயப்புலவர், இ.
தந்தை இராமுப்பிள்ளை
பிறப்பு
ஊர் மல்லாகம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இ.நமச்சிவாயப்புலவர் அவர்கள் மல்லாகத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். இவர் யழ்ப்பாணத்து ஊர் பெயர்களை வைத்து உட்பொருள் விளக்கம் எனும் நயம் மிகுந்த செய்யுளை எழுதியுள்ளார். இது 1923 அச்சிடப்பட்டு 1983இல் மறுபதிப்புச் செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாது சிதோத்திரவயமாக அந்தாதி ஆத்மட்சாமிர்தமருந்து, சிங்கைவேலன் கீர்தனைகள், கும்பழாவளைப் பிள்ளையார் கீர்த்தனைகள், ஊஞ்சற் பாக்கள் போன்ற பல நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 130


வெளி இணைப்புக்கள்