புதிய பூமி 2004.06
நூலகம் இல் இருந்து
Valarmathy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:05, 20 ஜனவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
புதிய பூமி 2004.06 | |
---|---|
நூலக எண் | 5759 |
வெளியீடு | யூன் 2004 |
சுழற்சி | மாதம் ஒரு முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 12 |
வாசிக்க
- புதிய பூமி - 11, 69 (15.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பேச்சு வார்த்தையை குழப்பும் தரப்பில் யூ.என்.பி - ஜே.வி.பி திரைமறைவில் அமெரிக்க - இந்திய தலையீடும் போட்டியும்
- ஜனாதிபதி வடக்கில் அக்கறை காட்டுவது பிரச்சினைகளைத் தீர்க்கவா? பயன்படுத்தவா?
- சிறிபாத கல்வியியல் கல்லூரி திறக்கப்பட வேண்டும்!
- கிழக்கின் படுகொலைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் ஒரு மனித நேய வேண்டுகோள்
- மலையக வீதிகளின் அவலநிலை பற்றி கண்ணில் படுவதுமில்லை காதில் கேட்பதுமில்லை
- உலர் உணவு நிவாரணம் நிறுத்தப்பட்டால் வடக்கில் பட்டினி நிலை தோன்றும்
- வ/பண்டாரிக்குள விவசாயிகள் கோரிக்கை
- ஒரு தாயின் மறைவுக்கு புதிய பூமியின் அனுதாபம்
- நாலும் நடக்கும் உலகிலே
- வேறு வழி இல்லாததால் தான்!
- கோள்மூட்டியாரின் பெட்டிசம்!
- இன்னொரு அரசியல் கழைக்கூத்தாடி
- நான் ஏச நினைப்பதெல்லாம் நீ ஏச வேண்டும்
- உலகப்புளுகர் போட்டிக்கு ஆள் தேவை!
- மாதிரிக்கு ஒன்றிரண்டு:
- சக்தி மிக்கது எது?
- தமிழ் ஆதிக்க அரசியல் சக்திகளின் யூ.என்.பி. மீதான வர்க்க பாசம்
- அமைச்சர் பதவி இன்மையால் அவதியுறும் தலைவர்கள்
- யாழ் - பொதுசன நூலகத்தில் அமெரிக்க தகவல் பிரிவு இல்லையாம் யாழ் மாநகர ஆணையாளர் கடிதம் கூறுகிறது
- மலையகத்தின் அண்ணனும் தம்பியும்
- சாதிய இழி தொழில்கள் ஒழிக்கப்படல் வேண்டும்
- மலையகப் படித்தவர்களுடன் சில வார்த்தைகள் - தோழர் இ.தம்பையா
- கவிதைகள்
- மரத்துப் போன மனமே! - சை கிங்ஸ்லி கோமஸ்
- அமெரிக்க நடைமுறை பற்றி.... -- காரைக் கவி (வவுனியா)
- இரு தரப்பிற்கும் விட்டுக்கொடுப்பு அவசியம் - ஆசிரியர் குழு
- இந்திய ஆட்சி மாற்றமும் இலங்கை மீதான அதன் தாக்கமும் - வெகுஜனன்
- அமைதிக்கான முன்னகர்வா? புயலுக்கான முன்னறிவித்தலா? - மோகன்
- இன்றைய அரசியலமைப்பு மாற்றப்பட வேண்டும்! - நமன்
- கல்வியும் சமூகமும் ஒரு வரலாற்றுப்புல நோக்கு - பேராசிரியர் சி.சிவசேகரம் (9)
- ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர்ர் யார்? - ஐரோப்பாவிலிருந்து ஆசிரியன் எழுதுவது
- இந்திய தேர்தல் முடிவுகள் இந்துத்துவ பாரதிய ஜனதாவுக்கு பலத்த அடியாகும்! - நரசிம்மா
- 1966 ஆண்டு ஒக்ரோபர் 21 எழுச்சி தமிழ் இளைஞர்களை சிந்திக்கவைத்தது - பாரிஸ் நிகழ்வில் கருத்துரை - பாரிஸிலிருந்து புதியபூமி நிருபர்
- தமிழர் விடுதலைப் போராட்டம் பேரினவாதத்தை மட்டுமன்றி நிலவுடமை - ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்து நிற்க வேண்டும் - யாழ்ப்பாண மேதினத்தில் தோழர் செந்தில்
- கம்யூனிஸக் கொடியின் கீழ்! யூலியஸ் ஃபியூசிக் எழுதியது
- அமெரிக்க - இஸ்ரேலியப் பயங்கரவாதிகளின் மனித வதைகளும் பலியெடுப்புக்களும்
- அமெரிக்காவின் புதிய ஆயுதக்கருவி ஈராக்கில் பரீட்சார்த்தம் - சிறி
- உலக வங்கியின் ஊழல் அம்பலம் பாதிக்கப்படுவது மூன்றாம் உலக மக்களே
- கோவில்களும் கடவுள் நம்பிக்கைகளும் மக்கள் பிரச்சினைகளைத் திசை திருப்புகின்றன - ஆதிமூலன்
- நூல் அறிமுகம்: 'இரவல் சொர்க்கம் அறுந்த விழட்டும்' - சோமு
- கந்தப்பொளை வன்முறைகளுக்கு கண்டனம்
- மேல் கொத்மலைத்திட்டத்திற்கு எதிரான போராட்டம் பேரினவாத - ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமாகும்
- மலையக துக்க தினத்தன்று ம.ம.மும் என்ன செய்தது!