புதிய பூமி 1997.10

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
புதிய பூமி 1997.10
5705.JPG
நூலக எண் 5705
வெளியீடு ஒக்டோபர் 1997
சுழற்சி மாதம் ஒரு முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 12

வாசிக்க


உள்ளடக்கம்

  • பேரினவாதப் பிசாசு!
  • மலையகத்தில் மாசடைந்த புகைமூட்டம்
  • மனித முகத்தின் கீழ்
  • மாற்றமும் கணிப்பும்
  • அமெரிக்காவின் தடை
  • ஜப்பானில் கம்யூனிஸ்ட்
  • அறிக்கையை ஆராய அமைச்சர் குழு
  • தடுக்க வேண்டிய கசிப்பு கலாச்சாரம்
  • மூடு விழாவை நோக்கி இராணிவதை தமிழ் வித்தியாலயம்
  • தொழிலாளர் மீது பொலிஸ் அடாவடித்தனம்
  • நாலும் நடக்கும் உலகிலே
    • நச்சுச் சாரயமும் ஐலண்டின் நஞ்சும்
    • மூன்றே மாதங்களில் முடித்துத் தருவோர்கள்
    • ஏரிக்கரைக் கயிறு திரிப்பு
    • உயர்வும் பணிவும்
  • கடுமையான தண்டனை வேண்டும் - ஆசிரியர் குழு
  • முன்வைத்த காலை பின்வைக்கக் கூடாது!
  • உயிர்களை கொல்ல பிள்ளையாரின் ஆசீர்வாதம்!
  • இன்னும் இந்தியர்கள் அல்லர் மலையக மக்கள் தான்!
  • ஒரு கடிதம்: பத்தனை ஸ்ரீபாத் கல்விக்கல்லூரி விவகாரம் சில வினாக்களும், சந்தேகங்களும்
  • இ.தொ.கா.வின் பிச்சை.... "அங்கே புலிகள் இங்கே நீங்கள்".... மாக்குடுகல பாடசாலைக்கு காணி வேண்டும்... பொலிசாரின் இம்சைக்குள்ளாகும் கணிக்கா மக்கள்....
  • ஒரு மலையக மாணவனின் டயறி - எஸ்.உதயசூரியன்
  • யாழ் - குடாநாடு சொர்க்கமும் அல்ல சுடுகாடுமல்ல! - அ.பூபதி
  • தந்தையும் மைந்தரும் நிஜங்களும் நிழல்களும் - இமயவரம்பன்
  • மனிதர்களா? வெள்ளெலிகளா?
  • விஷ வியாபாரிகள்
  • ஒரு புரட்சிகர எழுச்சியின் நினைவலைகள்: 1966 ஒக்ரோபர் 21 இன் 31வது வருட நினைவு - வெகுஜனன்
  • 'இவர்' யார்?
  • புலம் பெயர் நாடுகளில் ஈழத்தமிழர் வாழ்வுப் பிரச்சினைகள் - சுவிஸிலிருந்து லோகதாசன்
  • சாதியமும் பார்ப்பனியமும் - இ.தி. (கோணாமலை)
  • குடாநாட்டில் கண்டதும் கேட்டதும்
  • கிழக்கில் தொடரும் கொடுவதைகள்!
  • தோ.தொழிலாளர்களின் வேலை நேரத்தை குறைத்தால் வாழ்க்கைத் தரம் உயருமாம்
  • வடக்கு கிழக்கை உடைப்பது தான் அரசியல் தீர்வின் நோக்கம்! எரியும் நெருப்புக்கு எண்ணெய் வார்க்கிறார் அமைச்சர் பீரிஸ்
  • கதிர்காமநாதனின் கைதும் விடுதலையும்
  • கொலைகளுக்கு எதிராக வாழ்க்கைக்கு உயிர் கொடுப்போம்!
"https://noolaham.org/wiki/index.php?title=புதிய_பூமி_1997.10&oldid=80845" இருந்து மீள்விக்கப்பட்டது