நிறுவனம்:யாழ்/ வதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் கோயில்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:44, 22 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ வதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் வதிரி
முகவரி வதிரி, அல்வாய், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

வதிரி உல்லியனொல்லை கண்ணகை அம்மன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி பிரதேசத்திலமைந்த வதிரி கிராமத்தில் அமைந்துள்ளது. 250ஆண்டுகள் பழமையான இவ் அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத ரேவதி நட்சத்திரத்திரத்தை தீர்த்த உட்சவமாக கொண்டு 15தினங்கள் மகோற்சவம் இடம்பெறுகின்றது.