நிறுவனம்:யாழ்/ காங்கேசன்துறை மகாவித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:57, 22 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ காங்கேசன்துறை மகாவித்தியாலயம்
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் காங்கேசன்துறை
முகவரி காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

காங்கேசன்துறை மகாவித்தியாலயமனது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ளது. கனகரத்தின வள்ளலின் கொடைச் சிறப்பால் பெற்ற நிலப்பரப்பில் கால்கோள் செய்யப்பட்ட இப் பாடசாலையின் தாபகர் டி.எஸ்.சான்டேஸ் ஆவார்.

சர்வதேச மொழியான ஆங்கில மொழிக்கு ஆரம்பத்திலிருந்தே முக்கியத்துவம் அளித்து வந்தது இவ் இத்தியாலயம் ஆரம்பதில் அமெரிக்க மிஷன் என்ற பெயரைக் கொண்டிருந்து பின்னர் ஆங்கில மகாவித்தியாலயம் என்ற பெயரை தரமுயர்வுடன் 1967ஆம் ஆண்டு பெற்றது. மேலும் பாடசாலை நீங்கியோர்க்கான தொழில் நுட்ப பயிற்சி நெறியாகப் புடவையும் உடயமைத்தலும் நடைபெறுகின்றது. இதனை நடைமுறைப்படுத்திய பெருமை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. இராமநதன் அவர்களையே சாரும்.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 62-63