நிறுவனம்:யாழ்/ மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:13, 21 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | யாழ்/ மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயம் |
வகை | பாடசாலை |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | மாதகல் |
முகவரி | பிரதான வீதி, மாதகல், யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயமானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தின் மாதகல் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இப் பாடசாலை 1921இல் ஆங்கிலக் கல்லூரியாக பதிவு செய்யப்பட்டது. ஊரவர்களின் உதவியுடன் நிரந்தரமான கட்டிடங்கள் அமைத்து பல வசதிகளுடனும் பாடசாலை இயங்க ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர் வண.சகோதரர் எஸ்.பீலிக்ஸ் அவர்கள் ஆவார்.
இப் பாடசாலை 1951இல் மாதகல் சென் ஜோசப் ஆங்கில உயர்தரப் பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது அத்தோடு 1961இல் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டு மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலயம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
வளங்கள்
- நூலக எண்: 13940 பக்கங்கள் 56-57