ஆளுமை:சின்னக்குட்டிப்புலவர்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:28, 28 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சின்னக்குட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சின்னக்குட்டிப்புலவர் |
பிறப்பு | |
ஊர் | மாவிட்டபுரம் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சின்னக்குட்டிப்புலவர் யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தைச் சேர்ந்தவர். இவர் செய்த நூல் கனகதண்டிகைக் கனகராயன் பள்ளு ஆகும். இந் நூல் கனகதண்டிகைக் கனகராய முதலியார் எனும் பிரபுமேற் பாடப்பட்டது.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 125
- நூலக எண்: 3003 பக்கங்கள் 217