நிறுவனம்:யாழ்/ மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:08, 18 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ மய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயம்
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் மயிலிட்டி
முகவரி மயிலிட்டி வடக்கு, மயிலிட்டி, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

மயிலிட்டி கலைமகள் வித்தியாலயமானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் மயிலிட்டி வடக்கில் அமைந்துள்ளது.


டானியல்பூவர் என்பவர் 33 மாணவர்களுடன் மயிலிட்டி வடக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயரில் இப் பாடசாலையை ஆரம்பித்து வைத்தாரென்றும், இது முந்நூறு ஆண்டுகளுக்கு மேற்ப்பட்ட வரலாற்றை கொண்டுள்ளது என்றும் பாடசாலை வரலாறு கூறுகின்றது. அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் சா.ஜே.வெ.செல்வநாயகம் அவர்களால் இப் பாடசாலைக்கு மயிலிட்டி வடக்கு கலைமகள் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டது. 1963ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப் பாடசாலை அரசாங்க பாடசாலையாக மாறியது.