நிறுவனம்:யாழ்/ வேலணை ஆத்திச்சூடி வித்தியாசாலை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:05, 18 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ வே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ வேலணை ஆத்திசூடி வித்தியாசாலை
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் வேலணை
முகவரி வேலணை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

வேலணை ஆத்திசூடி வித்தியசாலையானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணையில் அமைந்துள்ளது.


1951ஆம் ஆண்டு இ.கைலாசபிள்ளை அவர்கள் இன்னும் பலருடன் சேர்ந்து பாடசாலையை அமைக்கும் பணிகளை மேற்கொண்டார். 1952ஆம் ஆண்டு தைப்பூசத் திருநாளில் இப் பாடசாலை அமைக்கப்பட்டது. அன்றிலிருந்து 1990ஆம் ஆண்டு வரை நல்ல முறையில் இயங்கி வந்த இப் பாடசாலை 1990இல் இடம்பெற்ற பாரிய மக்கள் இடப்பெயர்வு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டு பின்னர் மீண்டும் சரஸ்வதி வித்தியாலயத்தில் ஒரு பிரிவாக இயங்கி வருகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 202-206