நிறுவனம்:யாழ்/ நாவற்குழி சித்திவிநாயகர் தேவஸ்தானம்

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:56, 17 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ நாவற்குழி சித்திவிநாயகர் தேவஸ்தானம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் நாவற்குழி
முகவரி நாவற்குழி மேற்கு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

நாவற்குழி சித்திவிநாயகர் தேவஸ்தானம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி கிராமத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயம் 1821ஆம் ஆண்டளவில் உருவாக்கப்பட்டதாக ஆலய யாப்பினூடாக அறியக்கிடக்கிறது.