நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு மாவுதிடல் வீரபத்திரர் ஆலயம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:30, 15 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ புங்குடுதீவு மாவுதிடல் வீரபத்திரர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி 9ஆம் வட்டாரம், மாவுதிடல், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

மாவுதிடல் வீரபத்திரர் ஆலயமானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் கிழக்கு கடற்கரையோரமாக இவ்வாலயம் அமைந்திருக்கிறது

பனை மரத்தைச் சுற்றி வளர்ந்த ஆலமரமும் இத்தி மரமும் அமைந்த இடத்தில் ஒரு கல்லை வைத்து ஆரம்பத்தில் வணங்கி வந்ததோடு பிற்காலத்தில் சிறு கட்டிடமாக அமைக்கப்பட்டு மூலமூர்த்தியாக வீரபத்திரரை பிஸ்தாபித்தனர்.

புங்குடுதீவு

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 116