நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு தெங்கந்திடல் வீரகத்தி விநாயகர் கோவில்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:28, 14 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ புங்குடுதீவு தெங்கந்திடல் வீரகத்தி விநாயகர் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி 11 ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்


புங்குடுதீவு 11ஆம் வட்டாரத்தின் கிழக்கு எல்லைக் குடியிருப்புக்களின் முடிவை அண்டிய பகுதியில் பரந்து விரிந்த வயல்வெளியையும் பெரிய கிராய்க்குளத்தையும் பார்த்தபடி கிழக்கு நோக்கி அமைந்த அழகிய சிறிய ஆலயமே தெங்கந்திடல் வீரகத்தி விநாயகர் ஆலயமாகும். தென்னை மரங்கள் ஆலயச் சூழலில் மிகுந்து காணப்படுவதால் தெங்கந்திடல் விநாயகர் என்ற காரணப்பெயர் அமையப்பெற்றது.


வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 102-103