நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு அரியநாயகன்புலம் வீரகத்தி விநாயகர் ஆலயம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:50, 10 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ புங்குடுதீவு அரியநாயகன்புலம் வீரகத்தி விநாயகர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி 6ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

புங்குடுதீவு அரியநாயகன்புலம் ஶ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது.

கிராமத்தவர் எல்லோரும் இராமர் என்பவரின் தலைமையின் கீழ் ஒன்று கூடி 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஓலையால் வேயப்பட்ட சிறு கொட்டகை ஒன்றில் தற்போதைய அரியநாயகன்புலம் ஶ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தை ஸ்தாபித்தனர். பின்னர் பொன்னம்பலம், நடேசர், இராமநாதர் நாகலிங்கம் போன்ற பலரது உதவியுடன் இக் கோவிலின் கட்டுமான வேலைகள் செய்யப்பட்டன.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 96-98