ஆளுமை:ஞானசேகரன், தியாகராசா

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:30, 30 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஞானசேகரன், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஞானசேகரன், தி.
பிறப்பு 1941.04.15
ஊர் புன்னாலைக்கட்டுவன்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஞானசேகரன் (பி. 1941, ஏப்ரல் 15) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்தவர். சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார். மருத்துவ அதிகாரியாக கடமையாற்றுகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 222 பக்கங்கள் 152


வெளி இணைப்புக்கள்