நிறுவனம்:கிளி/ உருத்திரபுரம் சிவன் கோயில்
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:35, 5 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=கிளி/ உர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | கிளி/ உருத்திரபுரம் சிவன் கோயில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | கிளிநொச்சி |
ஊர் | உருத்திபுரம் |
முகவரி | உருத்திரபுரம், கிளிநொச்சி |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
உருத்திரபுரம் சிவன் கோயில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட உருத்திரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. 1950களில் புராதன சிவன் கோயிலின் சிதைவுகள் என உறுதி செய்யப்பட்டு அங்கு சிறு குடிசை ஒன்று உருவாக்கி மூலஸ்தானத்தில் வேல் மட்டுமே பராமரிக்கப்பட்டு வந்நது,
இங்கு அம்பாளோடு விநாயகர் சனீஸ்வரன், வைரவர் ஆகிய மும்மூர்த்திகளுக்கு தினமும் மூன்றுகாலப்பூசை சிறப்பு நாட்களில் நடைபெறுகின்றது.