ஆளுமை:கிருபானந்தவேல், சின்னத்துரை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:21, 1 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கிருபானந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிருபானந்தவேல், சின்னத்துரை
தந்தை சின்னத்துரை
தாய் பார்வதிப்பிள்ளை
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னத்துரை கிருபானந்தவேல் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவர் யாழ் இந்துக் கல்லூரியில் உயர்தரம் வரை கற்றவர்.

கொழும்பில் கணக்காளராக கடமையாற்றிய இவர் தற்சமயம் கொன்சல்ரனாக இலண்டனில் பனியாற்றுகிறார். இலண்டன் - புங்குடுதீவு அபிவிருத்திச் சங்க தலைவராக கடமையாற்றும் இவராலேயே புங்குடுதீவின் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக இச் சங்கம் ஒரு பவுசரை அனுப்ப முடிவு செய்தது. இப்பொழுது வருடா வருடம் நடக்கின்ற காற்றுவழிக்கிராமம் நிகழ்ச்சிக்கு மலர் அமைப்புக்கு இவர் முன்னின்று உழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 218