ஆளுமை:பொன்னம்பலம், க.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:07, 31 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பொன்னம்பலம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன்னம்பலம், க.
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை சமூக சேவையாளார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க.பொன்னம்பலம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவர் பல பொதுப்பணிகளில் ஈடுபட்டதோடு வல்லன் உபதபால் நிலைய உருவாக்கத்தில் முன்னின்று உழைத்தவராவார். மற்றும் குடிசைக் கைத்தொழில் மூலம் புங்குடுதீவு மக்களை பொருளாதாரத்தில் உயர்த்தலாம் என்று பாடுபட்ட இவர் பனங்கைப்பணிப் பொருட்களை கிராம மக்களுக்கு அறிமுகப்படுத்தி புங்குடுதீவை உயர்த்தப்பாடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 216
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பொன்னம்பலம்,_க.&oldid=157562" இருந்து மீள்விக்கப்பட்டது