நிறுவனம்:யாழ்/ காரைநகர் திக்கரை முருகன் கோயில்
நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:48, 28 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ கா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | யாழ்/ காரைநகர் திக்கரை முருகன் கோயில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | காரைநகர் |
முகவரி | திக்கரை, காரைநகர், யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
திக்கரை முருகன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகர் திக்கரை எனும் இடத்தில் அமைந்துள்ளது. இக் கோயிலின் தோற்றமானது 1800ம் ஆண்டுக்கு முற்பட்டதாக நம்பப்படுகிறது. சிறு மடாலயமாக இருந்த இக்கோவில் 1880ம் ஆண்டளவில் பெருங்கோயிலாகக் கட்டப்பட்டு 1902ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.