ஆளுமை:கார்த்திகேசு, நா.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:58, 28 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கார்த்திகே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கார்த்திகேசு, நா.
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை கல்வியியலாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நா.கார்த்திகேசு புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் கல்வியியலாளர். 1971ஆம் ஆண்டு முதல் கணேச வித்தியாசாலையின் அதிபராக கடமையாற்றிய இவர் தனது கிராமத்தின் அனைத்துப் பாடசாலைகளும் முன்னேற வேண்டும் என்றே பணியாற்றினர்.

இவரது காலத்திலேயே கணேச வித்தியாலயம் மகா வித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டது. இவ்வித்தியாலயத்தில் இவர் 10 வருடத்துக்கு மேல் கடமையாற்றினார். புங்குடுதீவில் பிறந்த குணமாலை ஆசிரியர், கோபலப்பிள்ளை ஆசிரியர் என்போர் இங்கு பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 199