ஆளுமை:சர்வானந்தன், சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:48, 26 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சர்வானந்தன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சர்வானந்தன் சுப்பிரமணியம்
தந்தை சுப்பிரமணியம்
தாய் தனலக்‌ஷமி
பிறப்பு 05.02.1942
இறப்பு 12.03.2014
ஊர் புங்குடுதீவு
வகை கல்வியியலாளர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுப்பிரமணியம் சர்வானந்தன் யாழ் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் அரச எழுது வினைஞராகவும், நிதி உதவியாளராகவும், அரசதிணைக்களங்களில் நிதி உதவியாளராகவும் நாட்டின் பல பகுதிகளிலும் கடமையாற்றியவர் ஆவார்.

ஈழநாடு, தினகரன், சுதந்திரன் போன்ற பத்திரிகைகளில் கவிதை, கட்டுரை, கதை என்பவற்றை எழுதியதோடு இவரும் புலேந்திரனும் சேர்ந்து 'வேலணை கோட்டக் கல்வியகம்' தீவுப்பகுதியில் உருவாக வழிவகுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. புங்குடுதீவின் பல்வேறு வளர்ச்சிகளிலும் இவர் முன்னின்று உழைத்தவர் ஆவார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 182