ஆளுமை:செல்லத்துரை, க.
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:46, 27 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | செல்வத்துரை, க. |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | கல்வியியலாளர்கள் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
க.செல்லத்துரை அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் புங்குடுதீவு கணேச மகாவித்தியாலயத்தில் நீண்ட காலம் தலமை அதிபராக பதவி வகித்தவர் ஆவார்.
இவர் தமது வித்தியாலயப் பணிக்குப் பின் ஓய்வு நிலையிலும் ஓயாது தமிழ் சைவ வளர்ச்சிக்கு பணியாற்றினார். தனது இல்லத்திர்கு இவர் பசுபதிவாசம் என்ற பெயரை சூட்டினார். புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் வீதியில் நடந்த சிலப்பதிகார விழாக் குழுவில் துணைத்தலைவராக கடமையாற்றி பெருங்காடு கிராஞ்சியம் பதியில் 1965ஆம் ஆண்டில் நடந்த சைவ மகாநாட்டின் தலைவராகவும் விளங்கினார். மற்றும் புங்குடுதீவு கிராமச் சங்க தலைவராக இருந்து பல சமூக பணிகளை ஆற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 185-186-187