ஆளுமை:திருநாவுக்கரசு, சு.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:19, 21 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=திருநாவுக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திருநாவுக்கரசு, சு.
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை நில அளவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சு.திருநாவுக்கரசு நெடுந்தீவை பிறப்பிடமாகக் கொண்டார். இவர் தமது கல்வியை யாழ் இந்துக் கல்லூரியில் பெற்றார்.

இவர் நில அளவையாளராக மகாவலித் திட்டம், வளவைத் திட்டங்களில் பல ஆண்டுகள் சேவையாற்றினார். பின்னர் நைஜீரியா, கனடா போன்ற இடங்களுக்கு சென்று நில அளவைப் பகுதியிலேயே சேவை செய்தார். தற்பொழுது காப்புறுதிக் கூட்டுத்தாபன நிதிச் சேவை முகவராகப் பணியாற்றி வருகிறார். இவர் சமூகப் பணிகளில் ஈடுபாடுடையவர் என்பது குறிப்பிடதக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 154