ஆளுமை:கணபதிப்பிள்ளை, அப்புக்குட்டி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:31, 21 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (" {{ஆளுமை| பெயர்=கணபதிப்பிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கணபதிப்பிள்ளை, அப்புக்குட்டி
தந்தை அப்புக்குட்டி
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்புக்குட்டி கணபதிப்பிள்ளை நெடுந்தீவைப் சேர்ந்த ஓர் கல்வியியலாளர். இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்பக்கால மாணவராவார். இவர் ஒரு சிறந்த சமூக சேவையாளரும்,எழுத்தாளருமாவார்


இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பல வருடங்கள் விரிவுரையாளராகவும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நீண்ட காலமாகப் புவியியல் துறைச் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பணியாற்றினார். பின்னர் சில காலம் கனடா ஈழமுரசுப் பத்திரிகையில் துணையாசிரியராக பணியாற்றியதோடு இவர் கனடாவிலுள்ள பல சங்கங்களில் நிர்வாக உறுப்பினராகவும், செயலாளராகவும் சேவையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 150