ஆளுமை:பாலகோபால், நவரத்தினராசா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:37, 18 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பாலகோபால் ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலகோபால் நவரத்தினராசா
பிறப்பு
ஊர் மண்டைதீவு
வகை கவிஞன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நவ.பாலகோபால் மண்டைதீவை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞன் ஆவார். கிளிநொச்சியில் அரச வேலை பார்க்கும் இவர் கவிதைச் சுரங்கம் எனும் நூலை தந்துள்ளதோடு அங்குள்ள பல கோவில்களில் பாடி வருகின்றமை குறிப்பிடதக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 31