ஆளுமை:சட்டநாதன், கனகரத்தினம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:40, 15 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சட்டநாதன் க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
| பெயர் | சட்டநாதன் கனகரத்தினம் |
| தந்தை | கனகரத்தினம் |
| பிறப்பு | 1940.04.22 |
| ஊர் | வேலணை |
| வகை | புலவர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
க.சட்டநாதன் வேலணையப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பூரணி காலாண்டிதழின் இணையாசிரியராக இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவர் மாற்றம், உலா, சட்டநாதன் கதைகள் போன்ற சிறுகதைகளையும், நீளும் பாலை என்ற குறுநாவலையும் வெளியிட்டுள்ளார். இவரது உலா என்ற சிறுகதை சாகித்திய மண்ட பரிசினைப் பெற்றது என்பதும் குறிப்பிடதக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4253 பக்கங்கள் 22-23