ஆளுமை:சண்முகம்பிள்ளை, கதிரேசு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:20, 8 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சண்முகம்பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சண்முகம்பிள்ளை கதிரேசு
தந்தை வீரகத்தி கதிரேசு
தாய் பொன்னம்மா
பிறப்பு 1891.05.06
இறப்பு 1970.04.10
ஊர் வேலணை
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகம்பிள்ளை கதிரேசு அவர்கள் வேலணையை

பிறப்பிடமாகக் கொண்டவர். இவருக்கு இளவயதில் இருந்தே தொழில் முயற்சியில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது. பின்னர் தான் தேடிய தேட்டங்களை நல்ல முறையில் கிராமத்திலும் தனது தொழில் இடமான நிவித்திகலையிலும் முதலிட்டு தொழில் வளம் பெருக்கினார். அத்தோடு தனது வருமானத்தில் பத்து வீதத்தை இறைபணிக்கும் சமூகப் பணிக்கும் செலவு செய்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 408-412