ஆளுமை:சண்முகநாதன், பாலகிருஷ்ணசாமி
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:39, 7 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சண்முகநாதன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சண்முகநாதன் பாலகிருஷ்ணசாமி |
தந்தை | பாலகிருஷ்ணசாமி |
தாய் | சின்னம்மா |
பிறப்பு | 1922 |
இறப்பு | 1986 |
ஊர் | வேலணை |
வகை | கலைஞன் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நாதன் எனும் பெயரால் பலராலும் அறியப்படும் சண்முகநாதன் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் கண் பார்த்ததை கை செய்யும் எனும் சொல்லுக்கிணங்க சிறு வயது தொடக்கமே சிலைகளை இயற்கையாக செய்வதும், சித்திரம் வரைவதும் இவருக்கு கை வந்த கலையாக இருந்தது. இந்தியாவின் சென்னனை மாநகரத்தில் மிகவும் புகழுடன் திகழ்ந்த வீ.மெய்ப்பச் செட்டியாரின் ஏ.வீ.எம்.புகைப்பட கலையகத்தில் புகைப்பட கலையினை கற்று தேர்ந்ததோடு இவர் இலங்கை திரும்பி யாழ் மண்ணில் நாதன் Studio என்ற புகைப்பட கலையகத்தை நிறுவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாம யாழ்ப்பாணத்தில் பிரபலமான பல திரையரங்குகள் அனைத்திற்கும் இவரே விளம்பர ஓவியராக சிறப்பாக பணி புரிந்ததோடு பிற்காலத்தில் அவர் ஹரன் திரயரங்கு எனும் திரையரங்கை பெருமுயற்சியுடன் நிறுவினார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 397-399