ஆளுமை:முருகேசு, சின்னத்தம்பி
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:34, 7 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சின்னையா| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சின்னையா |
பிறப்பு | |
ஊர் | வேலணை |
வகை | மருத்துவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சின்னையா வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பலதுறை வைத்தியராக இருந்தாலும் மகப்பேற்றில் நிபுணராக இருந்தார். இவருக்கு சேர்.பொன்.இராமநாதன் துரை அவர்களுக்கும் வைத்தியம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் இவருக்கு சேர்.பொன்.இராமநாதன் அவர்களுடைய பாராட்டுப்பத்திரம் ஒன்று கிடைத்தது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 382-383