ஆளுமை:சண்முகநாதன், சுப்பிரமணியம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:45, 7 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சண்முகநாதன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சண்முகநாதன் சுப்பிரமணியம் |
தந்தை | சுப்பிரமணியம் |
தாய் | தங்கம்மா |
பிறப்பு | 1935.03.07 |
இறப்பு | 1990.09.18 |
ஊர் | வேலணை |
வகை | கல்விமான் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தாவரவியல் விஞ்ஞாண பட்டதாரியான சண்முகநாதன் சுப்பிரமணியம் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் ஆசிரியராக, அதிபராக,வேலணை கோட்டக் கல்வி அதிகாரியாக மேலும் பல பதவிகளையும் வகித்தார். இவர் மண்டைதீவு மகாவித்தியாலயத்தை கட்டியெழுப்பிய பெருமைக்குரியவரவார். அதாவது பாடசாலை கீதம், இலச்சினை, விஞ்ஞான கூடம் , க.பொ.த.உயர்தர வகுப்பபாரம்பித்தமை, திறந்த வெளியரங்கு என்பன சண்முகநாதன் அவர்களால் மண்டைத்தீவுக்கு மனமுவந்து அளிக்கப்பட்ட அழியாச்சின்னங்களாகும்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 366-370