ஆளுமை:செல்லப்பா, கணபதிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:25, 4 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கணபதிப்பிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கணபதிப்பிள்ளை செல்லப்பா
தந்தை கணபதிப்பிள்ளை
தாய் பொன்னம்மா
பிறப்பு
ஊர் வேலணை
வகை சமயப் பெரியோர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலணையூரில் பிறந்த ஓர் சமயப் பெரியார் கணபதிப்பிள்ளை செல்லப்பா ஆவார். இவர் இளமை தொட்டு கடவுள் பக்தி மிக்கவராக இருந்தோடு பாலாவி ஆற்றை மறித்துக் கட்டி தீர்த்தக்கேணியாக்கியமை, ஆலயத்திற்கு வருபவர்கள் தங்குவதற்கு ஓர் பெரிய மடம் அமைக்கப்பட்டமை போன்ற பல திருப்பணிகளையும் செய்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 235-237