நிறுவனம்:யாழ்/ கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோயில்
நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:30, 20 சூலை 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Thapiththa பயனரால் நிறுவனம்:கோண்டாவில் பிள்ளையார் கோவில், [[நிறுவனம்:யாழ்/ கோண்டாவில் நெட்டிலிப்பா...)
பெயர் | யாழ்/ கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோயில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | கோண்டாவில் |
முகவரி | கோண்டாவில், யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் கோண்டாவில் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக விநாயகர் எழுந்தருளியுள்ளார். இப்பிள்ளையார் கோவில் எப்போது ஸ்தாபிக்கப் பெற்றது என்பதை திட்டமாகக் கூறமுடியாத அளவு பெருமை வாய்ந்தது. ஓலைக்கொட்டிலில் உறைந்த விநாயகர் 100 வருடங்களுக்கு முன்னர் கல் கொண்டு கட்டப்பட்ட கோவிலில் குடிகொண்டார். 1936 ஆம் ஆண்டு கொடியேற்றத்துடன் வருடாந்த உற்சவம் தொடங்கியது. 1960 கோவில் செப்பனிடப்பட்டது. 1980ல் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.