சுகவாழ்வு 2012.01
நூலகம் இல் இருந்து
Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:15, 6 சூலை 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
சுகவாழ்வு 2012.01 | |
---|---|
நூலக எண் | 10073 |
வெளியீடு | January 2012 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | சடகோபன், இரா. |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 66 |
வாசிக்க
- சுகவாழ்வு 2012.01 (42.9 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- வாசகர் கடிதம்...
- வாசகர்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - இரா. சடகோபன்
- காலை உணவைத் தவிர்ப்பதால் மூளைச் செயற்பாடு பாதிப்புறும் - Dr. ச. முருகானந்தன்
- உஷ்ணத்தை தணிக்கும் இலைச்சாறுகள் - இரஞ்சித்
- காய்கறி, பழங்களில் இரசாயனம் ஜாக்கிரதை! சுபா
- 1/2 டாக்டர் ஐயாசாமி
- ஒரு நோயின் சுயவிபரக்கோவை - மார்பகப் புற்று நோய் - ராஜலிங்கம் சுபாஷினி
- உண்மையான காதல் எது? - Dr. நி. தர்ஷனோதயன்
- நீரிழிவு நோயைக் குணப்படுத்தும் ஒளடதமான வக்கராசனம் - செல்லையா துரையப்பா
- வயிற்றில் அமிலம் சுரத்தல் Gastritis : புரிந்து கொள்ளலும் இலகுவான சிறிச்சை முறையும் - Dr. எச். எம். ஜயதிலக்க
- புற்றுநோயைக் கண்டுபிடிக்கும் நாய் - ஜெயா
- வாழ்வின் பாடங்கள் - 05 : அவனுக்கு இனி கனவுகளும் கூட வராது... - எஸ். சர்மினி
- கருவுக்குள் கருவை நுழைக்கும் அசாத்திய ஆய்வை மேற்கொண்டவர்
- மருத்துவ உலகு என்ன சொல்கிறது...? உயர் இரத்த அழுத்தம்
- வீணாக காதை குடைய வேண்டாம் - ஜெயகர்
- ஜீரண சக்தியளிக்கும் பெருங்காயம்
- புற்றுநோயை குணப்படுத்தும் ஒட்டக பால்
- வலி ஏற்படும் பாகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தால் வலி குறையும்
- விவாகரத்து அல்லது கொலை வரை சென்றுவிடும் குடும்ப சச்சரவுகள் : அடிப்படைக் காரணிகள் மன நோயாக இருக்கலாம் - Dr. சவீந்திர டயஸ்
- பற்களைப் பேணி அழகாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்வோம் - கலாநெஞ்சன் ஷாஜஹான்
- இலுப்பை
- குப்பை மேனியின் பயன்!
- கணனி குறித்த பத்து விதிகள் - ஜெயா
- குடல் பூச்சிகள் எவ்வாறு பரவுகின்றன? - ஜெயகர்
- ஓடிசம் குழந்தைகளும் அவர்களது குடும்பமும் (அத்தியாயம் 08) - Dr. எஸ். தேவாநந்தன்
- பித்த வெடிப்பிற்கு சித்த வைத்தியம் - இரஞ்சித்
- பாலுறுப்பு பிரதேசங்களிற் கண்மையில் நீர்க் கொப்புளங்கள் ' ஹர்பீஸ்' - Dr. ஜீ. வீரதுங்க
- விட்டமின்கள் அதிகமுள்ள திராட்சை - எஸ். ஷர்மினி
- காதுக்குள் மருந்தை கவனமாக ஊற்றவும் - ஜெயா
- ஆரோக்கிய சமையல் : வெண்டிக்காய் புளிக்குழம்பு - ரேணுகா தாஸ்
- ஒரு Dr... ரின் டயரியிலிருந்து... : முண்டானதால் தொலைந்தவர்கள் - Dr. எம். முருகானந்தன்
- நீரிழிவு நோயாளர்களுக்கான உணவுப் பழக்கவழக்கம் - அல்ஹாஜ் ஏ. ஆர். அப்துல் ஸலாம்
- தலைக்கு முதல் மரியாதை - ஜெயா