ஆளுமை:லோகேந்திரலிங்கம், ஆர். என்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:53, 19 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=லோகேந்திரல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் லோகேந்திரலிங்கம், ஆர். என்.
பிறப்பு
ஊர் திருநெல்வேலி
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஆர். என். லோகேந்திரலிங்கம் ஓர் ஊடகவியலாளர் ஆவார். இவர் தோட்டத்தொழிளாளர்களின் அவல நிலை கண்டு அதன் வெளிப்பாடுகளை தனது படைப்புகளில் வெளிக்கொண்டு வந்தவராவார். இவர் தான் இலங்கையில் எழுத்துலகில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 15 வருட காலத்தில் "கீற்று", "மாற்று" ஆகிய காலாண்டு சஞ்சிகைகளை வெளியிட்டு கவிதை சிறுகதை மற்றும் நவீன இலக்கியம் ஆகிய துறைகளில் ஈடுபட்டார். இவர் யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த செம்மலர்கள் இலக்கிய வட்டத்தின் முக்கிய அங்கத்தவராக செயற்பட்டார். 2003ஆம் ஆண்டு "தூரமும் துயரமும்" என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டவர். மலையன்பன், சத்தியன், புதுமைலோகன் என்ற புனைபெயர்களையும் கொண்டுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 446-447


வெளி இணைப்புக்கள்