ஆளுமை:முத்துச்சாமி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:10, 19 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முத்துச்சா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முத்துச்சாமி
பிறப்பு
இறப்பு 1988.06.27
ஊர்
வகை இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்துச்சாமி ஓர் சிறந்த இசை கலைஞர் ஆவார். இவர் இந்தியாவில் சங்கீத வித்துவானரான ராமையா பாகவதர் பரம்பரையில் தோன்றியவர் மட்டுமல்ல கர்நாடக இசையில் நிறைகுடமாகவும் திகழ்ந்தவர். நம் நாட்டினிலே சிறந்த இசையமைப்பாளராகத் திகழ்ந்து கிட்டத்தட்ட நூற்றி இருபத்தைந்து சிங்கள தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஏணிபோல் நின்று பலரை ஏற்றி விட்டவர் முத்துச்சாமி. இவரின் இசைத்திறமையை கௌரவித்து முன்னாள் பிரதமர் ஜோன் கொத்தலாவ அவர்கள் இவருக்கு இந்நாட்டின் குடிமகனாக அங்கீகரித்து கௌரவித்திருக்கின்றார்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 547-548

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:முத்துச்சாமி&oldid=152340" இருந்து மீள்விக்கப்பட்டது