ஆளுமை:நித்தியானந்தன், மு.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:08, 18 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நித்தியானந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நித்தியானந்தன், மு.
பிறப்பு
ஊர் பதுளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


நித்தியானந்தன் ஓர் எழுத்தாளர் ஆவார். அவர் பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம் பெயர்ந்து இவர் ஐரோப்பாவில் வாழ்ந்தாலும் இன்றும் மலயக படைப்புக்களைப் பற்றிய விமர்சனங்களை எழுதி வருகின்றார். மேலும் லண்டன் தீபம் தொலைக்காட்ச்சியில் பணியாற்றி வருகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 530

வெளி இணைப்புக்கள்