வடமொழி இலக்கிய வரலாறு
நூலகம் இல் இருந்து
மு.மயூரன் (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:48, 6 அக்டோபர் 2008 அன்றிருந்தவாரான திருத்தம்
வடமொழி இலக்கிய வரலாறு | |
---|---|
நூலக எண் | 342 |
ஆசிரியர் | கா. கைலாசநாதக் குருக்கள் |
நூல் வகை | இலக்கியம், வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | நர்மதா |
வெளியீட்டாண்டு | 1981 |
பக்கங்கள் | - |
வாசிக்க
- வடமொழி இலக்கிய வரலாறு (HTML வடிவம்)
- வடமொழி இலக்கிய வரலாறு (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
வேதங்களையும் அவற்றின் வழிவந்த பிராமணங்களையும் ஆரணியகங்களையும் வேதங்களின் முடியாக அமைந்த உபநிடதங்களையும் வேதங்களைச் சார்ந்த அறங்களையும் குறிப்பிடும் வைதீக இலக்கியம் பற்றிய அறிவைப்பெற உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பதிப்பு விபரம்
வடமொழி இலக்கிய வரலாறு: பாகம் 1;: வைதீக இலக்கியம். கா.கைலாசநாதக் குருக்கள். கொழும்பு: கலா நிலையம், 175 செட்டி யார் தெரு. 1வது பதிப்பு, ஒக்டோபர் 1962. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161 கடற்கரை வீதி)
viii,208 பக்கம். விலை: ரூபா 3. அளவு: 18.5 *12.5 சமீ.
வடமொழி இலக்கிய வரலாறு. கா.கைலாசநாதக் குருக்கள். சென்னை 17: நர்மதா பதிப்பகம், 2வது பதிப்பு, டிசம்பர் 1981. 1வது பதிப்பு, 1962. (சென்னை 17: பிரபு பிரிண்டிங் ஹவுஸ்) 208 பக்கம். விலை: இந்திய ரூபா 12. அளவு: 18.5 *12.5 சமீ.
-நூல் தேட்டம் (340)