ஆளுமை:முனாஸ், எம். கே. எம்.

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:56, 4 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முனாஸ், எம். ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முனாஸ், எம். கே. எம்.
பிறப்பு 1978.03.28
ஊர் மன்னார்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


முனாஸ் (பி. 1978, மார்ச் 28) மன்னாரை சேர்ந்தவர். மிமிக்ரி கலையில் ஈடுபாடு கொண்டுள்ள கலைஞரும், எழுத்தாளருமாவார். கவிச்செல்வன், பல்குரல் கலைஞன் எனும் புனைபெயர்களைக் கொண்ட இவர் கவிதைகள், சிறுகதைகள் என்பவற்றை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 67-69


வெளி இணைப்புக்கள்

*