திகடசக்கரம்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:06, 22 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - ".jpg" to ".JPG")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
திகடசக்கரம்
85.JPG
நூலக எண் 85
ஆசிரியர் முத்துலிங்கம், அ.
நூல் வகை தமிழ்ச் சிறுகதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் காந்தளகம்
வெளியீட்டாண்டு 1995
பக்கங்கள் 130

வாசிக்க


நூல் விபரம்

இச் சிறுகதைத்தொகுதியில் உள்ள கதைகள் யாவும் மேற்கு ஆபிரிக்கா, சூடான், பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் இலங்கை ஆகிய நாடுகளின் பின்னணியில் அமைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பதிப்பு விபரம்

திகட சக்கரம். அ.முத்துலிங்கம். சென்னை: காந்தளகம், 4 முதல்மாடி, 834, அண்ணாசாலை, 1வது பதிப்பு, ஆனி 1995. (சென்னை: காந்தளகம்) 130 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18*12.5 சமீ.

-நூல் தேட்டம் (# 562)

"https://noolaham.org/wiki/index.php?title=திகடசக்கரம்&oldid=141714" இருந்து மீள்விக்கப்பட்டது