ஊடறு
ஊடறு | |
---|---|
நூலக எண் | 139 |
ஆசிரியர் | தொகுப்பு |
நூல் வகை | பெண்ணியம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | ஊடறு |
வெளியீட்டாண்டு | 2002 |
பக்கங்கள் | 168 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நூல் விபரம்
பதினான்கு கட்டுரைகள், மூன்று இதழியல் பதிவுகள், ஐந்து சிறுகதைகள், 24 கவிதைகள் என்று பெண் படைப்புலகின் ஒரு பதிவாக ஊடறு வெளிவந்துள்ளது. ஆண்நோக்கிலான எழுத்துக்களை, அதன் படைப்புலகை ஊடறுத்து வெளிவரும் ஒரு தொகுப்பாக இந்த ஊடறு அமைகின்றது. ஆண் அதிகாரத்தினால் பாதிக்கப்படும் அனுபவங்களும், யுத்தத்தால்- ஆண்களைவிட அதிகளவில் பாதிக்கப்பட்ட அனுபவங்களும் புலம்பெயர் சமூகத்தின் வாழ்வனுபவங்களுமாக பெண்நிலை அனுபவங்கள் இத்தொகுப்பில் காணப்படும் படைப்புக்களில் பதிவாகின்றன.
பதிப்பு விபரம்
ஊடறு: பெண் படைப்பாளிகளின் தொகுப்பு 2002-05. றஞ்சி(சுவிஸ்), தேவா(ஜேர்மனி), விஜி(பிரான்ஸ்), நிருபா(ஜேர்மனி). கோயம்புத்தூர் 641015: விடியல் பதிப்பகம், 11, பெரியார் நகர், மசக்களிபாளையம், 1வது பதிப்பு, மே 2002. (சென்னை 5: மணி ஓப்செட்). 168 பக்கம், ஓவியங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 22.5x17 சமீ.