சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1985.04
நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:43, 14 ஜனவரி 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1985.04 | |
---|---|
நூலக எண் | 13103 |
வெளியீடு | சித்திரை 1985 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 64 |
வாசிக்க
- சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1985.04 (26.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் முழுநிறைவுக் கூட்ட அறிக்கை
- மிகையில் கோர்பச்சோவின் உரை
- மிகையில் செர்ஹியேவிச் கோர்பச்சோவ்
- மார்க்ஸியம் லெனினியமும் எமது காலமும்
- லெனினும் கிழக்கத்திய மக்களின் புரட்சிகர இயக்கமும் - விளாடிமீர் கோரோஸ்
- சோவியத் யூனியனும் சர்வதேச சமாதானம் பந்தோபஸ்துக்கான போராட்டமும்
- வரலாறும் அனுபவமும்
- இரண்டாவது யுத்தமுனை: யார் ஒத்திப்போட்டது எதற்காக? - ஒலெக் ரிஷேசேவ்ஸ்கீ
- நாம் பொது கடமைகளையும் இலட்சியங்களையும் கொண்டுள்ளோம் - ஜனோஸ் காடர்
- தொழிலாளர் விவசாயிகளின் கூட்டணியும் ருஷ்ய மார்க்ஸிஸ்ட்டுகளின் அனுபவமும் - வி. புரோகறோவ்
- சோஷலிஸமும் இன்றைய உலகும்
- சோஷலிஸமும் மக்களின் நல்வாழ்வும் - கலினா யாரெமென்கோ
- சோஷலிஸ உலகம்
- சோவியத் சமுதாயம்: வாழ்வும் பிரச்னைகளும்
- சோவியத் சமுதாயமும் சமூகக் கட்டமைவின் வளர்ச்சியும் - அனதொலி அன்வரசோவ்
- வளரும் நாடுகளின் இன்றைய பிரச்னைகள்
- சார்பு நிலை வளர்ச்சி இட்டுச் செல்வது எங்கே? - அலெக்ஸி வாஸிலியேவ்
- இளைஞர் உலகம்
- இளைஞர் ஆண்டும் எதிர்பார்ப்புகளும்
- ஏகாதிபத்தியத்தின் சுயரூபம்
- பயங்கரவாதம் வாஷிங்டனின் கொள்கை - விக்தர் செர்னிஷ்
- ஆப்கான் புரட்சியின் விரோதிகள்
- ஏகபோகங்களின் சேவையில் சி. ஐ. ஏ. - இவான் குல்கோவ்
- பென்டகனின் கிழக்கத்திய முனை - விளாதிமீர் சிதரோவ்