செங்கதிர் 2012.04 (52)
நூலகம் இல் இருந்து
Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:01, 8 மார்ச் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
செங்கதிர் 2012.04 (52) | |
---|---|
நூலக எண் | 11128 |
வெளியீடு | சித்திரை 2012 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | செங்கதிரோன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 64 |
வாசிக்க
- செங்கதிர் 2012.04 (17.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஆசிரியர் பக்கம்
- அதிதிப்பக்கம்
- கதிர்முகம் : நூல அறிமுகம்
- இணையற்ற சுபரான் விண்மீன் வாழ்க! - அக்கரைச் சக்தி
- சிறுகதை : அவள் போட்ட சபதம் - ரவிப்ரியா
- வலிமையால் வரலாறு படைத்தவர்களின் உருவச்சிலைகள் திறப்புவிழா (01.02.2012)
- உள்ளூர் பால் பாவனையை பரவலாக்கும் நோக்குடனான மூன்றாவது கண் குழுவினரின் தெருவெளி அரங்கச் செயற்பாடு ஓர் அறிமுகக்குறிப்பு - ப. ராஜதிலகன்
- அறிமுகம் : கந்தசாமி டணிஸ்கரன்
- கவிதைகள்
- எந்தேசமே - புதுமைவாணன் டணிஸ்கரன்
- புறக்கணிப்பு - மன்னார் அமுதன்
- மொழி பெயர்ப்புச் சிறுகதை : புதிய சூரியன் - தமிழ் வடிவம் : கலாபூஷணம் அ. மு. பாறூக்
- நாமக்கல் கு. சின்னப்பாரதி அறக்கட்டளை இலக்கியப் பரிசு - 2012
- கொழும்புத் தமிழ்ச்சங்கம் : உலகத் தமிழ் இலக்கிய மாநாடு - ஆ. இரகுபதி பாலஸ்ரீதரன்
- அருட்சகோதரர் எஸ். ஏ. ஐ. மத்தியூவுக்கு ரத்னதீபம் விருது
- குறுங்கதை : சமிச்ஞை - வேல் அமுதன்
- வாழ்க்கைத் தடம் - 02
- மட்டக்களப்பு மாநில : மண்வாசனைச் சொற்கள்
- சொல்வளம் பெருக்குவோம் : 33 - பன்மொழிப்புலவர் ந. கனகரத்தினம்
- விசுமாமித்திர பக்கம்
- நோக்கல்
- அதென்ன சர்வதேசத் தரம்?
- கதைகூறும் குறள் : 03 - துறையறியாமை! - கோத்திரன்
- தொடர் நாவல் : மீண்டும் ஒரு காதல் கதை - திருக்கோவில் யோகா. யோகேந்திரன்
- விளாசல் வீரக்குட்டி