வைகறை 2004.09.02
நூலகம் இல் இருந்து
Nissa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:47, 16 அக்டோபர் 2013 அன்றிருந்தவாரான திருத்தம்
வைகறை 2004.09.02 | |
---|---|
நூலக எண் | 2127 |
வெளியீடு | புரட்டாதி 2, 2004 |
சுழற்சி | மாதம் இருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 28 |
வாசிக்க
- வைகறை 9 (33.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- சமாதான முயற்சிக்கு உயிரூட்டுவது சந்திரிகாவின் கையில் - பாலசிங்கம்
- சூடான் தொடர்பான கனடாவின் நிலைப்பாடு மாற வேண்டும் - லிபரல் கட்சி பா.உ
- தீவிரவாதிகள் ரஷ்யாவில் 200 குழந்தைகளை பணயக் கைதிகளாகப் பிடித்தனர்
- மகாவம்ச மாயையை மாற்ற முடியுமா?
- புனர் வாழ்விற்கான ஒரு முன் தயார் நிலை - திருக்குமரன்
- பிரதமரின் உயிருக்கும் ஆபத்தாம்
- மீனவர்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக முறைப்பாடு
- ஏறாவூரில் இளைஞர் கொலை
- குருநகர் பதற்றத்துடன் காணப்படுவதாக துணைப் பங்குத்தந்தை தகவல்
- தலிபான் மயமாகும் வங்கதேசம்
- இஸ்ரேலில் மீண்டும் தற்கொலைத் தாக்குதல்கள்
- பயங்கரவாதத்திற்கு எதிரான புஷ்ஷின் யுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது - குடியரசு தேசிய மாநாட்டில் அரசியல் பிரமுகர் உரை
- இராக்கில் கடத்தப்பட்டிருந்த 12 நேபாளியர்கள் கொல்லப்பட்டனர்
- "பர்தா தடை சட்டத்தை நீக்கி எங்கள் விடுதலைக்கு உதவுங்கள்" - பணயக் கைதிகளாக உள்ள பிரான்ஸ் நிருபர்கள் கோரிக்கை
- ஈராக் மீதான போர் குறித்த எனது கணிப்பு தவறாகிவிட்டது
- முஸ்லிம்கள் தமிழ் என்ற அடைமொழியே இல்லாமலிருக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம் - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
- தமிழ் எமது தாய் மொழியாக இருக்கும் வரை தமிழர் என்பது தான் எமது அடையாளம் - தமிழக முஸ்லீம் லீக் தலைவர் அமீருல்மில்லத் சேக்தாவது
- இலங்கைக்கான முதலாவது பெண் இந்தியத் தூதுவர்
- 6.3 மில்லியன் டொலர் மோசடி செய்த வங்கி முகாமையாளர்
- புதிய சுகாதார சேவைத் திட்டத்திற்கு மத்திய அரசில் எதிர்ப்பு
- கனடிய பொருளாதாரம் வேகமாக வளர்கிறது
- இந்தியப் பிரதமரின் நூறு நாட்கள்
- நோர்வேக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்
- நேர்காணல்: ஓவியர் டிராட்ஸ்கி மருது - சந்திப்பு: பொ.ஐங்கரநேசன்
- திரைக் கதம்பம்: மௌனிகாவும் என் மனைவி! - டைரக்டர் பாலுமகேந்திரா
- நாவல் 9: வாடைக்காற்று - செங்கை ஆழியான்
- நாவல் 9: லங்கா ராணி - அருளர்
- சிறுகதை: துர்க்கா தாண்டவம் - கந்தராஜா
- விஞ்ஞானம்: வாழ்வைப் பறிக்கும் பூச்சிக் கொல்லிகள் - அசுரன்
- மலை ஆமணக்கு எண்ணெயிலிருந்து கார் ஓட்டும் எண்ணெய் - ஜி வி ஜேரி
- மருத்துவம்:
- காதை கொஞ்சம் கொடுங்க ...! - டாக்டர் ரவி ராமலிங்கம்
- தாய்ப்பால் இயற்கை அளித்த முதல் தடுப்பூசி
- கண்களை பாதுகாக்க சில வழிகள்
- கவிதைப் பொழில்:
- வியாகூலப் பிரசங்கம்
- வெற்றி வாழ்வு
- சிறுவர் வட்டம்: நொண்டி கொக்கும் ... முட்டாள் காகமும் ... - எஸ்.டேனியல் ஜூலியட்
- ரொட்டியை துண்டாக்கும் எந்திரம் - யூரேகா
- விளையாட்டு:
- ஒரு நாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது இலங்கை அணி
- ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன
- ஆசிய வீரர்கள் சாதிப்பதை அவுஸ்திரேலிய வீரர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை