கோசம் 2012 (குரல் 08)
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:09, 23 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
கோசம் 2012 (குரல் 08) | |
---|---|
நூலக எண் | 14804 |
வெளியீடு | 2012 |
சுழற்சி | காலாண்டிதழ் |
இதழாசிரியர் | குகநிதி குணச்சந்திரன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 40 |
வாசிக்க
- கோசம் 2012 (குரல் 08) (30.0 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- எமது கோசம் (ஆசிரியர் பக்கம்)
- கண்டன அறிக்கை (பாலியல் தொழில் சட்டமாக்கல் தொடர்பாக கருத்து தெரிவித்த சர்மிளா செய்யித்திற்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட தாக்குதலுக்கானது)
- பெண்களை தாக்கும் மதவாதம் - சிதாரா இஸ்மயில்
- நெருக்கடியிலிருந்து வெகு சீக்கிரத்தில் வெளியேறுவேன் (ஸர்மிளா ஸெய்யித்துடனான நேர்காணல்) - நேர்காணல் குகா
- இழக்கப்படுகின்ற சுயம்(கவிதை) - குணா
- மலாலா: பெண் கல்வி உரிமைக்கான உலகின் அடையாள்ச் சின்னம் - மாலா(தொகுப்பு)
- பறிக்கப்பட்ட அவளது கெளரவம் - ஹைர்
- வஞ்சக் கடத்தலும் பாலியல் தொழிலும் - வடக்கு கிழக்கு பெண்கள் அமைப்பு
- இரோம் ஷர்மிலாவின் கவிதை
- மேலுமொரு உரிமை மறுப்பிற்கெதிரான அறைகூவல் - ரஜனி, ச., காயத்ரி, டி.
- சிறகு முளைத்த பெண்(கவிதை தொகுப்பு நூல் அறிமுகம்) - கெளதமி
- நான் முன்னால் போராளி அதுவும் பெண் போராளி(கவிதை) - செந்துருத்தி
- பெற்றோராண்மையின் நிரூபிப்பு
- யார் பராமரிப்பை கோர முடியும்
- சிறுவர்களை மகவேற்றல்
- சட்ட நடைமுறை ஊடாக நிவாரணம் கோருவதற்கான காலவரையறை
- பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிக்கும் நிறுவனங்கள்
- அரசாங்க நிறுவனங்கள்
- சட்ட உதவி நிறுவனங்கள்
- பாலியல் தொழில் - கமலா வாசுகி
- காணி என்றால் என்ன? - பிஸ்லியா பூட்டோ
- ஐ.நாவினது பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமாதானம் தொடர்பான 1325ஆம் இலக்கத் தீர்மானமும் இலங்கையும் (ஷிரீன் ஷரூருடனான நேர்காணல்)