சமகாலம் 2014.02.16 (2.16)
நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:51, 16 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
சமகாலம் 2014.02.16 (2.16) | |
---|---|
நூலக எண் | 13905 |
வெளியீடு | பெப்ரவரி 16, 2014 |
சுழற்சி | மாதம் இரு இதழ் |
இதழாசிரியர் | தனபாலசிங்கம், வீரகத்தி |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 66 |
வாசிக்க
- சமகாலம் 2014.02.16 (54.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஆசிரியரிடமிருந்து: ஜெனீவா பரபரப்பு
- கடிதங்கள்
- மீனவர் பிரச்சினையும் கூட்டமைப்பும் - எம். மதிவதனன்
- வயதுச் சமநிலை - கே. நிஷாந்தினி
- சமூகப் பிரச்சினைகள் - எம். ஜோகராஜா
- மலையகக் கல்விப் பிரச்சினைகள் - பா. மேகலா
- வழி தவறிய வசந்தம் - எஸ். சுமித்திரை
- வாக்குமூலம்...
- செய்தி ஆய்வு
- ஜே. வி. பி. யின் தலைமைத்துவ மாற்றம்
- உக்ரெயின் குழப்பநிலை உள்நாட்டுப் போராக மாறும் ஆபத்து
- நேபாள அரசியல் முட்டுக்கட்டை முடிவுக்கு வருமா?
- உள்நாட்டு அரசியல்
- வருகிறது இன்னொரு ஜெனீவா தீர்மானம்
- சர்வதேச நெருக்குதல்
- வடக்கு மாகாண சபையின் போர்க்குற்றத் தீர்மானமும் ஈ.பி.டி.பி.யின் மௌனமும்
- வடமாகாண சபைத் தீர்மானம் சாதிக்கப்போவது என்ன?
- பாக்கு நீரிணையும் வட பகுதி கடல்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்களும்
- வட மாகாண சபையின் தீர்மானத்திற்குப் பிறகு...
- ஆட்சி மாற்றம் குறித்த எதிர்பார்ப்புகளும் யதார்த்த நிலைமையும்
- சர்வதேச அரசியல்
- ஏகாதிபத்தியம் ஒன்றின் பின்னோக்கிய நகர்வு
- நரேந்திரமோடியின் சென்னை முழக்கம்
- வலுசைப் பறவை 4: புயலும் மகரந்தங்களும்
- ஜெயலலிதா இந்தியாவின் பிரதமராக முடியுமா?
- நினைவுப் பரவல்: ரா. அ. பத்மநாபன் 1917-2014
- வீட்டுத்திட்டமும் விபரீதங்களும்