மதப்பண்பாட்டின் கோலங்களையும் கருத்தியலையும் கட்டவிழ்க்கும் ஒரு பால்நிலை நோக்கு
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:51, 15 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
மதப்பண்பாட்டின் கோலங்களையும் கருத்தியலையும் கட்டவிழ்க்கும் ஒரு பால்நிலை நோக்கு | |
---|---|
நூலக எண் | 1045 |
ஆசிரியர் | செல்வி திருச்சந்திரன் |
நூல் வகை | பெண்ணியம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | WERC Publication |
வெளியீட்டாண்டு | - |
பக்கங்கள் | viii + 147 |
வாசிக்க
- மதப்பண்பாட்டின் கோலங்களையும் கருத்தியலையும் கட்டவிழ்க்கும் ஒரு பால்நிலை நோக்கு (6.11 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பெண்ணுரிமை தொடர்பில் வேண்டப்படும் இச்லாமிய நோக்கு - முர்ஷிதா மீராலெப்பை
- அறிமுகம்
- பால் நிலைச் சமத்துவம்
- திருமணம்
- பலதார மணம்
- விவாகரத்து
- இத்தா
- அரசியல் தலைமைத்துவம்
- முடிவுரை
- உசாத்துணை நூல்கள்
- பெரிய புராண வரலாற்று நவிற்சிக் காலத்தில் சைவநெறியிற் பெண்ணிலை - வை.கா.சிவப்பிரகாசம்
- சைவத்திற் பெண்கள் - பெரிய புராண மூலங்கள்
- சைவத்திற் பெண்கள் - தகவல் மூலமாகப் பெரிய புராணம்
- சமூக மதிப்பு நிலையின் வரைவிலக்கணம்
- பெண்களின் மதிப்பு நிலை - ஆய்வடிப்படை
- கமலினியும் அநிந்திதையும்
- சேக்கிழார் நவிலும் சங்கிலியார்
- பின்னுரை
- உசாத்துணைகள்
- பெண்களின் சமூக அந்தஸ்து மீதான பெளத்த சமய தத்துவத்தின் தாக்கம் - சில யாதகக் கதைகள் தரும் அளவு கோல்கள் - விகித்தா இரங்கநாதன்
- பெளத்த சமயம் தோன்றிய காலத்தில் பெண் நிலை:
- ஏனைய சமயங்களில் இருந்த கட்டுப்பாடு
- சூல்ல தனுத்திர யாதகக் கதை
- இக் கதையில் பெண்நிலை
- முடிவுரை
- சமயச் சடங்குகளும் பெண்களும் : மட்டக்களப்பின் வழிபாட்டுப் பாரம்பரியங்களை அடிப்படையகக் கொண்ட சில அவதனங்கள் - சித்திரலேகா மெளனகுரு
- மட்டக்களப்பின் வழிபாட்டு மரபுகள்
- மட்டக்களப்பின் தெய்வங்கள்
- பெண்களின் பங்குபற்றல்
- குரவையிடுதல்
- நெல்லுக் குற்றுதல்
- கன்னிமார் சடங்கு
- தெய்வமாடுதல்
- பூசாரியாரின் பெண் வேடப் புனைவு
- சமயத்தின் சமஸ்கிருதமயமாகல்
- தந்தை வழி கலாசார விழுமியங்களின் நிலைபேறு
- முடிவுரை
- மட்டக்களப்பின் வழிபாட்டு மரபுகள்
- சித்தர் பார்வையில் பெண்கள் - செ.யோகராசா
- ஆய்வின் அவசியம்
- சித்தர்களைப் பற்றி
- சித்தர்களின் பெண் தெய்வ வழிபாடு
- சித்தர்களின் தாந்திரிகச் சடங்குகள்
- சித்தர்களும் பெண்கள் தொடர்பான சடங்குகளும் சம்பிரதாயங்களும்
- பெண்களும் உலக சிருஷ்டியும்
- சித்தர்கள் பெண்களை வெறுத்தனரா?
- மூல நூல்கள்
- துணை நூல்கள்
- அடிக்குறிப்பு
- "தமிழ் இலக்கியத்தில் பெளத்தமதத் துறவிகளாகப் பெண்கள்"
- மாதவி
- மணிமேகலை
- மூல நூல்கள்
- உசாத்துணை நூல்கள்
- அடிக்குறிப்புகள்