யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி ஓர் ஆய்வு
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:04, 14 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி ஓர் ஆய்வு | |
---|---|
நூலக எண் | 1768 |
ஆசிரியர் | வள்ளிநாயகி இராமலிங்கம் |
நூல் வகை | - |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | குமரன் புத்தக இல்லம் |
வெளியீட்டாண்டு | 2006 |
பக்கங்கள் | 170 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- சமர்ப்பணம் - அ.சின்னத்தம்பி, செல்லமுத்து
- முகவுரை - கா.சிவத்தம்பி
- Foreward - Chelva Kanaganayakam
- முன்னுரை - இராமலிங்கம்
- பொருளடக்கம்
- யாழ்ப்பாணப் பெண்களின் கல்விப் பாரம்பரியம்: 18ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரை
- 19ஆம் நூற்றாண்டு வரை ஓர் ஆய்வு (1800-1900)
- பிரித்தானியர் ஆட்சியில் பெண் கல்வி - (1810 வரை)
- பெண் கல்வி 1830 - 1865
- பெண்கல்வி நிலை 1865 - 1900
- 1800 - 1900 வரையிலான பெண்கல்வி ஏற்படுத்திய சமூகத் தாக்கம்
- பெண்கள் பாடசாலைகளின் அதிபர்கள் சிலர்
- சைவமும் தமிழும் வளர்த்த தவச்செல்வி: பார்வதியம்மையார்
- காந்திய வழி சமூக சேவையாளர் தமிழ் மகள் மாசிலாமணி மங்களம்மாள்
- ஆய்வு நிறைவுரை
- பின்னிணைப்பு
- மங்களம்மாளுடனான முதற் சந்திப்பும் தொடர்பும்
- புகையிரதப் பாதை
- டாக்டர் வண. பீற்றர் பேர்சிவல் பாதிரியார்
- நூற்பட்டியல்