தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர் 1993

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:30, 2 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - "=={{Multi|வாசிக்க|To Read}}== * [http" to "=={{Multi|வாசிக்க|To Read}}== * [http")
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர் 1993
8802.JPG
நூலக எண் 8802
ஆசிரியர் -
வகை -
மொழி தமிழ்
பதிப்பகம் இந்து சமய, கலாசார
அலுவல்கள் திணைக்களம்
பதிப்பு 1993
பக்கங்கள் 135

வாசிக்க


உள்ளடக்கம்

  • President of Sir Lanka - F. P. Wijetunga
  • பிரதம மந்திரி மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆசிச் செய்தி - ரணில் விக்கிரமசிங்ஹ
  • இலங்கைப் பாராளுமன்ற சபாநாயகர் மாண்புமிகு அல்ஹாஜ் எம். எச். முஹம்மத் அவர்களின் வாழ்த்து
  • சுற்றுலாக் கிராமிய தொழிற்றுறை அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் ஆசி
  • MESSAGE FROM THE MINISTER OF EDUCATION, HIGHER EDUCATION AND CULTUREAL AFFAIRAS AND MINISTER OF INDIGENOUS MEDICINE HON. W. J. M. LOKUBANDARA
  • வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் மாண்புமிகு ஏ. ஆர். மன்சூர் அவர்களின் ஆசி
  • இந்துசமய, கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மான்புமிகு பி. பி. தேவராஜ் அவர்களின் ஆசி
  • MESSAGE FROM MINISTER OF STATE FOR INFORMATION HON. A. J. RANASINGHE
  • கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு எம். எஸ். செல்லச்சாமி அவர்களின் ஆசி
  • கல்வி இராஜாங்க அமைச்சர், மாண்புமிகு திருமதி. இராஜமனோகரி புலேந்திரன் அவர்களின் ஆசி
  • முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு அல்ஹாஜ் ஏ. எச்.எம். ஆஸ்வர் அவர்களின் ஆசி
  • மேல் மாகாண ஆளுநார் மாண்புமிகு சு. சர்வானந்தா அவர்களின் ஆசி
  • வடக்குக் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் திரு. சொ. கணேசநாதன் அவர்களின் ஆசி
  • இந்துசமய, கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சகச் செயலாளர் திரு. கா. தயாபரன் அவர்களின் ஆசி
  • இந்து சமய, கலாசார அலுவல்கள் பணிப்பாளர் திரு. க. சண்முகலிங்கம் அவர்களின் ஆசி
  • பழந்தமிழ் இலக்கியத்தில்: கலையும் கலைக்கோட்பாடும் - டாக்டர் கு. வே. பாலசுப்பிரமணியன்
  • சிலப்பதிகாரத்தில் கிராமிய இலக்கியப் படிமங்கள் - பேராசிரியர் டாக்டர் பொ. பூலோகசிங்கம்
  • ஆறுதலும் உற்சாகமும் அளிக்கும் நாட்டார் பாடல்கள் - பேராசிரியர். சி. தில்லைநாதன்
  • நாட்டார் இலக்கியமும் பெண்களும் சில பொதுக் குறிப்புகள் - சித்திரலேகா மௌனகுரு
  • கிராமிய இலக்கியம் பற்றிய ஆய்வில்: சமூக சந்தர்ப்பத்தின் முக்கியத்துவம் - கலாநிதி எம். ஏ. நுஃமான்
  • மட்டக்களப்புப் பகுதி: மாரியம்மன் வழிபாட்டில் காணப்படுகின்ற சடங்குகளும் நம்பிக்கைகளும் - ஓர் ஆய்வு - செல்வி சுகந்தி சுப்பிரமணியம்
  • திருகோணமலை நாட்டார் வழக்காற்றியல் ஓர் அறிமுகம் - பா. சுகுமார்
  • மலையக நாட்டார் பாடல்கள் ஒரு கவன ஈர்ப்பு - சி. அழகுப்பிள்ளை
  • இருளர் நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் கருத்தும் அமைப்பும் - டாக்டர். வ. ஜெயா
  • முத்துப்பட்டன் கதைப் பாடல் - டாக்டர் சு. சக்திவேல்
  • உடுக்கடி கதையும் அதனுடன் தொடர்புடைய வேறு தகவல்களும் - கலாநிதி காரை. சுந்தரம்பிள்ளை
  • அரங்கும் சமூகமும்: தமிழ் நாடகம் பற்றிய ஒரு நோக்கு - பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
  • பாண்டிருப்பு: திரௌபதை அம்மன் கோவில் பாரதச் சடங்கு - ஒரு நாடக நிலை நோக்கு - கலாநிதி. சி. மௌனகுரு
  • கூத்தைப் பற்றிய சில குறிப்புகள் - பேராசிரியர் நீ. மரியசேவியர் அடிகள்
  • இலங்கை முஸ்லிம்களின் கோலாட்ட மரபும் கோலாட்டப் பாடல்களும் - எம். எஸ். எம். அனஸ்
  • கர்நாடக இசை வளர்ச்சியில் விமர்சனத்தின் பணி - சாந்தி சச்சிதானந்தம்
  • SOMB OBSERVATIONS ON THE INFLUENCE OF TAMIL CULTURE ON THAT OF THE SINHALESE - PROFESSOR EDIRIWIRA SARACHCHANDRA
  • CULTURAL INTERACTION IN THE FIELD OF RURAL THEATRE - PROFESSOR. M. GOONATILAAKA
  • Indian Infiuence on Sri Lankan Dance Forms - with Special reference to Bharata Natyam and Kathakali - A. Thevarajan
  • THE TOWN OF VIKKIRAMACALAMEKA - PURAM IN THE TWELTH CEHTURY A .D - Professor S. PATHMANATHAN
  • சாகித்திய நூற் பரிசுகள் - 1991
  • சாகித்திய விருதுகள் இலக்கிய, தமிழியல் துறைகள்
  • சாகித்திய விருதுகள் கலைத் துறை
  • இவர்களுக்கு எமது நன்றிகள்