விடியாத இரவுகள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
விடியாத இரவுகள்
77.JPG
நூலக எண் 77
ஆசிரியர் கோவிலூர் செல்வராஜன்
நூல் வகை கட்டுரை
மொழி தமிழ்
வெளியீட்டாளர் மித்ர
வெளியீட்டாண்டு 1997
பக்கங்கள் 146

[[பகுப்பு:கட்டுரை]]

வாசிக்க


நூல் விபரம்

ஈழத்தின் கலை இலக்கியத் துறையில் ஏற்கெனவே அறிமுகமான கோவிலூர் செல்வராஜன் புலம்பெயர்ந்து நோர்வே நாட்டில் தற்போது வாழ்கின்றார். தமிழ் உணர்வுகளினாலும், ஆக்கங்களினாலும் நிரந்தர உபாசகராகத் தம்மை அங்கேயும் நிறுவியுள்ளார். நோர்வே நாட்டு வாழ்க்கைக் கோலங்கள், அதிலே தமிழர் எதிர்நோக்கும் அவலங்கள் ஆகியவற்றை நல்ல சிறுகதைகளாகப் படைத்துள்ளார். விடியாத இரவுகள் அத்தகைய படைப்புக்களையும் உள்ளடக்கிய அவரது முதலாவது சிறுகதைத் தொகுதியாகும். 1997இல் தமிழ்நாடு கோவை லில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசுத்திட்டத்தில் இரண்டாவது பரிசினைப் பெற்ற நூல்.


பதிப்பு விபரம்
விடியாத இரவுகள். கோவிலூர் செல்வராஜா. சென்னை: மித்ர வெளியீடு, 1வது பதிப்பு, பெப்ரவரி, 1997. (சென்னை: Mithra Book Makers). 146 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18*12.5 சமீ. (ISBN 1 876195185).

-நூல் தேட்டம் (# 1691)

"https://noolaham.org/wiki/index.php?title=விடியாத_இரவுகள்&oldid=5590" இருந்து மீள்விக்கப்பட்டது