பேச்சு:ஈழத்துச் சித்தர்கள்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:52, 6 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("== நூல்விபரம்== கடந்த காலங..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல்விபரம்

கடந்த காலங்களில் ஈழத்தில் வாழ்ந்த பதினாறு ஈழத்துச் சித்தர்களை இந்நூல் அறிமுகப்படுத்துகின்றது.


பதிப்பு விபரம்
ஈழத்துச் சித்தர்கள். நா.முத்தையா. சென்னை 26: குமரன் பதிப்பகம், 1வது பதிப்பு, ஜுன் 1994. (சென்னை 24: அலைகள் அச்சகம்) 192 பக்கம். விலை: இந்திய ரூபா 28. அளவு: 18 * 12.5 சமீ.